பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ

  டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ

   
டிடிக்கு  விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி.தோற்றபோது அவர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் டிடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்கள்  பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்த முறை அவர் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி கொண்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தினர் அவர் மீது செருப்பை வீசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மேலும் டிடி "விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி" என்று பதிவு செய்துள்ளார்.

 

        View this post on Instagram                      

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

Related News