விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      விஷால் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

  விஷால் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

   
விஷால் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

'சர்பட்டா பரம்பரை' வெற்றியைக் கொண்டாடும் ஆர்யா தனது குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரை வரவேற்றதால் இரட்டிப்பாக மகிழ்ச்சி அடைகிறார். ஆர்யாகும்  சயீஷாகும் பெண் குழந்தை பிறந்து உள்ளது , இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் ட்விட்டரில், இந்தச் செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி, ஒரு மாமாவாக இருப்பதில் மகிழ்ச்சி, என் ப்ரோ ஜம்மி & சயீஷாக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.படப்பிடிப்புக்கு நடுவில் இந்த செய்தியை நங்கள் அறிந்தோம்.

ஆர்யாவும் சயீஷாவும் 2019 ஆம் ஆண்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில்  திருமணம் செய்து கொண்டனர். 'கஜினிகாந்த்' படத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலித்தனர். ரசிகர்களும்  தம்பதியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News