விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் ! காரணம் ?

  அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் ! காரணம் ?

   
அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் ! காரணம் ?

ஹேண்ட்சம் ஹீரோவாக வந்து பல ரசிகைகளை கவர்ந்து லவ்வர் பாயாக மாறியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் போட்டியாளராக களத்தில் இறங்கி மக்களின் பெரும் அன்பை பெற்றவர், இவர் நடித்து வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கு பிறகும் ரசிகர் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. 

கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாராள பிரபு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, காமெடி கலந்து ஹிட் ஸ்டோரியாகவும் இப்படம் அமைந்தது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தன் கையில் ஹரிஷ் கல்யாண் என பச்சை குத்தியுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இதை கண்ட ஹரிஷ் “வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. தயவு செய்து யாரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Related News