அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !

  பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !

   
பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !

பிக்பாஸ் வீட்டில் என் அம்மாவ பத்தி ஏன் பேசின என்றும் என்னைப் பத்தி தப்பா எப்படி பேசுவன்னும் பாலாவை வச்சு செஞ்சுயிருக்கிறார் ஷிவானி.

முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலா பற்றி தெரியாமல், இருந்த ஷிவானி வெளியே சென்று திரும்பிய நிலையில், பாலாவை மொத்தமாக புரிந்து வைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது .

தற்போது புறம் பேசும் பாலாவை சும்மா கேள்விகளால்  வெளுத்த்து வாங்கியுள்ளார் ஷிவானி நாராயணன்.மேலும் பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் முழுக்கவே அப்படியே அமைதியான நல்ல பையன் மாதிரியே நடந்து கொள்கிறார்.

இவ்வளவு வாரங்களாக அதிரடி காட்டிய பாலாஜி இந்த முறை ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது எல்லாம் டைட்டிலுக்காகத் தான் இந்த வேஷம் என்று இணையவாசிகள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Related News