அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அந்தரத்தில் தொங்கும் ஷிவானி ஆடிப்போன ரசிகர்கள்..

  அந்தரத்தில் தொங்கும் ஷிவானி ஆடிப்போன ரசிகர்கள்..

   
அந்தரத்தில் தொங்கும் ஷிவானி  ஆடிப்போன ரசிகர்கள்..

பிக்பாஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் நாயகியான ஷிவானி நாராயணன் அந்தரத்தில் தொங்கும் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். இவர் பிரபல விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். 

இவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான பேர் இவரை பின்தொடர்கின்றனர் ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை வியப்பிலாகி வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றிருந்தார். 

தற்போது ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சோம் சேகருக்கு ஜோடியாக ஆடி வருகிறார். பறவை வவ்வால் போல் தொங்கிய நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில போட்டோக்கள் ரசிகர்களை ஆடிப்போய் வைத்துள்ளது.

Related News