ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !

  இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !

   
இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !

நாரதர் வேலை செய்யும் பிக்பாஸ் 

     பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும்பொழுது, நான் தலைவர் ஆனால் அனைவரையும் அம்மியில் அரைக்க வைப்பேன் என்று சவால் விட்டார். அதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அம்மிக்கல்லில் அரைப்பது பற்றி கீழ்த்தரமாக பேசினார்கள், அதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா மற்றும் ரியோ

இதனை கண்ட பிக்பாஸ் தனது நாரதர் வேலையை தொடங்கியுள்ளார், ஆம் பிக்பாஸ் வீட்டுக்கு அம்மிக்கல்லை கொடுத்து தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

      பாலாஜி மற்றும் அர்ச்சனா டீமுக்கு அதிகாரத்தையும் கொடுத்து, அம்மிக்கல்லில் தான் அரைக்க வேண்டும் என்று டாஸ்க்கும் கொடுத்துள்ளார்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் அர்ச்சனா வீட்டின் தலைவியாக இருப்பதால் அவர் தப்பித்துவிட்டார், இல்லை என்றால் அர்ச்சனா மற்றும் ரியோவும் தான் இந்த டாஸ்கில் மாட்டியிருப்பார்கள். பாவம் தற்போது நிஷாவும் மற்ற போட்டியாளர்களும் மாட்டிக்கொண்டார்கள்.

நிஷா அம்மியில் அரைப்பதை பார்த்து ரசித்த ஷிவானி நாராயணன், நிஷாவை நகர்த்தி விட்டு, குட்டி கவுன் அணிந்திருந்த நிலையில், கூச்ச நாச்சமின்றி தானும் அம்மியில் அரைக்கப்போகிறேன் என்று ஷிவானி அரைக்க, அதை பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டு கிரங்கிபோனார்கள். 

shivani

Related News