தனுஷ் எங்கேயோ போய்ட்டார்.. ஜகமே தந்திரம் படத்தை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்!         சர்வதேச நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகும் சிம்பு !         அந்த ரகசியத்தை, வெளிப்படையாக கூறிய மஞ்சிமா மோகன்..         மீண்டும் தொடங்கும் பிக் பாஸ் ! கமல் பிக் பாஸை விட்டு விலகவில்லை .         விவசாயிகளாக மாறிய முன்னணி நடிகர்கள்         நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாகிறதா?         தனது 29ஆம் இளம் மனைவிக்கு தாலி கட்டிய தில் தாத்தா...         கோடி கணக்கில் பணம் பெரும் சிவகார்த்திகேயன்.         அஞ்சலிக்கு மீண்டும் நிச்சயமான திருமணம்!         சிக்கலில் சமந்தா..வலுவான எதிர்ப்புகள் இணையத்தில் வெளியான சில சர்ச்சை காட்சிகள்..         சாதி பெயரை நீக்கிய ஜனனி ஐயர்.         நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்

  தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்

   
தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்

நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய் வைத்து இயக்கும் திரைப்படம் 'தளபதி 65'.இந்த படத்தி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சண்டை காட்சிகள் கேஜிஎப்க்கு நிகராக இருக்கும் என ஏற்கனவே சண்டைப்பயிற்சி குழுவினர் சில பேட்டிகளில் கூறியிருந்தனர் . இந்நிலையில் தான் தளபதி65 படத்துக்கான பூஜை விமர்சியாக நடந்தது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் பிரபல மலையாளா நடிகரான ஷினே டாம் சோகோ (Shine Tom Chackoஇணைகிறார் என்கிற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர் பிரபல நடிகர் மட்டுமல்லாது, கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News