பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      காதலில் கவின்! கோவத்தில் ஷெரின்!

  காதலில் கவின்! கோவத்தில் ஷெரின்!

   
காதலில் கவின்! கோவத்தில் ஷெரின்!

இன்று வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில் கவின் லாஸ்லியாவிடம் உன்னால் விளையாட்டை தொடர முடியுமா என்று கேட்டுகொண்டு இருக்க முகேன் அனைவரையும் அவர்கள் இடத்தில் இருக்குமாறு கூறுகிறார் . அதற்கு ஷெரின் கவின் ஆடவிரும்பவில்லை என்றால் ஏன் நாம் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறி கவினின் கூடையில் இருக்கும் பந்துகளை எடுத்து தன் கூடையில் கொட்டுகிறார் .பிறகு கவினை நோக்கி ஆட விருப்பம் இல்லை என்றால் எதற்கு ஆட்டத்திற்கு வரிங்க என்று கேட்க அதற்கு கவின் நான் ஆடத்தான் வந்தேன் மச்சி என்று சொல்கிறார். பிறகு கவின்  என்ன நியாயமா விளையாடிடிங்க எல்லாரும் என்று கோபத்துடன் கூறுகிறார் . இதை கேட்ட ஷெரின் கோவத்தில் தனது கூடையை எட்டி உதைத்து விட்டு கெட் லாஸ்ட்(get lost) என்று கவினை திட்டிக்கொண்டு விளையாட்டை தொடராமல் வெளியேறினார்.

கமல் ஒரு விபச்சார புரோக்கர் என்ற மக்கள் ஐயோ!!! பாவம் 
மக்களின் மத்தியில் பிக்பாஸ் 3 கருத்து கணிப்பு இதோ: மறக்காமல் Like, Share & subscribe செய்யுங்கள்

 

 

Related News