பிரமாண்டம் என்றல் ஷங்கர். ஷங்கர் என்றால் பிரமாண்டம். அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்துவார் அவரது ஒவ்வொரு திரைப்படம் மூலமாக .. தற்போது அவர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார் . தற்போது இந்த திரைப்படத்திற்கு பிறகு தந்து கனவு படமான "நீருக்குஅடியில் அறிவியல்" கலந்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1000 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக உள்ளது, பாலிவூட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகர் ரேம் சரண் முக்கிய வேடத்தில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.