அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிக் பாஸ் 5 ல் ஷகீலா மகள்

  பிக் பாஸ் 5 ல் ஷகீலா மகள்

   
பிக் பாஸ் 5 ல் ஷகீலா மகள்

சின்னத்திரையில் தொடர்ந்து 4 சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் 4 முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அதுவும் எந்தெந்த போட்டியாளர்கள் எல்லாம், இந்தமுறை கலந்துகொள்ள போகிறார்கள் என்று ஆவலுடன் மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

அதன்படி, பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து, கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் நடிகர் நடிகைகளில், ராதா ரவி,புகழ், பூனம் பஜ்வா, உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

அதே போல் பிரபல நடிகை ஷகீலாவின் மகள் மிலாவும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு என்று வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதை குறித்து அவரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட போது, " Cross Finger என கூறி, அதிர்ஷ்டம் வேண்டும் " என்று தனது இன்ஸ்டெக்ராமில் பதிலளித்துள்ளார் நடிகை ஷகீலாவின் மகள் மிலா. 

Related News