அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நடிகர் விஜய் மகனுக்கு ஜோடியாக வேண்டும் - ஆசைப்படும் சீரியல் நடிகை

  நடிகர் விஜய் மகனுக்கு ஜோடியாக வேண்டும் - ஆசைப்படும் சீரியல் நடிகை

   
நடிகர் விஜய் மகனுக்கு ஜோடியாக வேண்டும்  - ஆசைப்படும் சீரியல் நடிகை


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய், இவருக்கு மகள் திவ்யா சாஷா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருப்பதை நாம் அறிவோம். விஜய்யை தொடர்ந்து அவரது மகனும் தற்போது திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைத்தளம் வாயிலாக நுழைய துவங்கி இருக்கிறார்.

ஆனால் அப்பாவை போல் நடிகராக இல்லாமல், இயக்குனராக ஆகவேண்டும் என்பது தான் அவருடைய ஆசை என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி சீரியலில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மௌனராகம். இதில் இத்தொடரின் கதாநாயகி சக்தி கதாபாத்திரத்தில் இளம் நடிகை ரவீனா நடித்து வருகிறார்.

இவருக்கு தளபதி விஜய் மகனுடன் ஜோடியாக நடிக்க ஆசையாய் இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். நடிகை ரவீனா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான, ராட்சசன், ஜீவா, விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News