இரும்புக்குதிரை’ ’இந்திரஜித்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் ’ரோஜா’ ’மின்னலே’ ’நாயகி’ ’திருமகள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இவர் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
மேலும் இவரின் குறும்படங்கள் சில வைரலாகியுள்ளது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை மேற்கொண்டு வருவார். இந்த நிலையில் அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் நக்ஷத்ரா நாகேஷ் குறைந்த காலத்தில் மிகப்பெரிய ரசிகர்ப்பட்டாளத்தை அவரது நடிப்பால் ஈர்த்துள்ளார்.
இதோ அந்த பதிவு ..................அவர் பெயர் ராகவ்