மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...

  வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...

   
வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் ஹிட் கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை படம். அதில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்கப் இல்லாமல் பாரம்பரியமாக தலையில் பூ வைத்து, இரட்டை படை சங்கிலி, மூக்குத்தி அணிந்து மிகவும் பழைமையான நடிகையாக நடித்திருந்தார்.

மேலும் அவர் சென்னை தமிழில் வெளுத்துவாங்கியுள்ளார்.முதலிரவு காட்சியில் அவர் ஆடிய ஆட்டம் மிகவும் ட்ரெண்ட் டேன்ஸ் ஆகா வலம் வந்தது.

இவர் நடித்த 'போதை ஏறி புத்தி மாறி' படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ஆனால் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 

சாணார்பட்டி கன்னியாபுரத்தில்  தொடக்க கல்வி பயின்று, கோவையில் பொறியியல் படித்துள்ளார். அதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இல்லாததால் பேஷன் டிசைனிங் படித்து ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகே சர்பட்டா படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது நீச்சல் குளத்தில் ஒரு வரிக்குதிரை குளிப்பது போன்ற காட்சியில் ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. 

Related News