ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கயல் சீரியலால் கவரப்பட்ட சஞ்சீவ் மற்றும் சைத்ர ரெட்டி

  கயல் சீரியலால் கவரப்பட்ட சஞ்சீவ் மற்றும் சைத்ர ரெட்டி

   
கயல் சீரியலால்  கவரப்பட்ட சஞ்சீவ்  மற்றும் சைத்ர ரெட்டி

சன் தொலைக்காட்சியில் புதிதாக நிறுவப்படும் கயல் சீரியலுக்கு , விஜய் டிவியில் பிரபலமான ராஜாராணி சீரியலில் அறிமுகமான சஞ்சீவ்   தற்போது சன் டிவியில்  கயல் சீரியலின் ஹீரோவாக  நடிக்கவிருக்கிறார்,

மேலும் அவருக்கு ஜோடியாக  ஜீ தொலைக்காட்சி யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லியாக  நடித்த சைத்ரா ரெட்டி நடிக்கவிருக்கிறார் .  சீரியலின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது .சீரியல் மூலம் மற்ற தொலைக்காட்சி பிரபலங்களை ஈஸியாக கவரும்  சன் தொலைக்காட்சி 

அவரது படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்  வெளியாக ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்

Related News