உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!

  சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!

   
சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!

ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான், அதில் அதிக ஆர்வம் செலுத்த காரணம் உலக நாயகன் கமலஹாசன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் ஒரு காரணமே. நடக்க இருக்கும் பிக்பாஸ் 4-ங்கு மட்டுமல்ல பிக்பாஸ் 5-ம் கமல் அவர்கள் தான் தொகுத்து வழங்குவார். ஏனென்றால் நம் உலகநாயகனை விஜய் தொலைக்காட்சி 5-ந்து சீசன்களுக்கும் தொகுத்து வழங்க வேண்டும் என்று கையெழுத்திட வைத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
ரசிகர்களால் வரவேற்கப்படும் அந்த பிரபலங்களை பற்றி நாம் இப்போது பார்ப்போம்.

  • முதலிடம் பிடித்திருக்கும் அந்த பிரபலம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக வரும் ஷாலு தான்.
  • காரணம்: பல இளைஞர்களை கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு கவர்ந்த இவர் வந்தால் பிக்பாஸ் 4 பிரபலம் அடையும் என்பது சிலரின் கருத்து.    
  • இரண்டாவது இடம் ரம்யாபாண்டியன் தான் இவரும்  தன் கட்டழகை கொண்டு இணையதளம் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
  • மூன்றாவது இடம் பிடிப்பது சனம் ஷெட்டி, ஏனென்றால் பிக்பாஸ் 3-றில் கலந்து கொண்ட தர்ஷன் மேல் உள்ள கோவம் தான் சனம் ஷெட்டி பிரபலமடைய காரணம்.
  • நான்காவது இடம் பிடிப்பது என்னம்மா ராமர் தான் கலந்து கொண்டால் ராமருக்கு அது ஒரு புது துவக்கமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர். 
  • ஐந்தாம் இடம் பிடிப்பது ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர் தம்பதி, காரணம் இவர்களை பற்றி பலரும் பேச தான்.

Related News