1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்         ராஜமௌலியின் கனவு திரைப்படம் "மஹாபாரதம்"         தனுஷ் பிறந்தநாளன்று திருச்சிற்றம்பலத்தின் இசை வெளியிட்டு விழா         "வருகிறான் சோழன்" தயாராகுங்க மணிரத்னத்தின் சோழ சாம்ராஜயத்துக்கு..!         விம்பிள்டன் வரை சென்ற தளபதியின் வாத்தி கம்மிங்         அருண் விஜயின் “யானை” - திரைவிமர்சனம்         டாப் 5 பாக்ஸ் ஆஃபீஸ் கலக்ஸன் JAN-JUN 2022         மாதவனின் ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட் கதைக்களம்...          நடிகை மீனாவின் கணவர் இந்த நோயால்தான் இறந்தாராம் - கலங்கத்தில் திரையுலகம்...          சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை - எதிர்பார்ப்புகள் அதிகமான ஆண்ட்ரியா ரசிகர்கள்...          சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு விஜய் டிவி பரிசளித்த வீடு...         'எனக்கு பொறுமை இல்லை' படக்குழுவினருக்கு குட் பாய் சொன்ன ராஷ்மிக்கா...         உள்ளாடையை ஏன் அங்கே கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா டுட்ட - வைரலாகும் கலர்புல் காட்சி...          பிரபல பாடகி சின்மயிக்கு பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள்  - அவரே வெளியிட்ட புகைப்படம்...         விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை வெளியிட்ட எஸ்க்க்ளுசிவ் புகைப்படம்...         நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு...          காசுக்காக கழிவறை கழுவ கூட ரெடி - பெரும் பஞ்சத்தில் இருக்கும் ரஜினி பட நடிகை.          நயன்தாரா திருமணத்திற்கு அணிந்த புடவை வடிவமைப்பின் வீடியோ - இத்தனை பேரின் உழைப்பாம்...          சிந்திக்க வைக்கும் சாய்பல்லயிவின் குரல் - ஸ்டேண்டிங் ஆவேஷன் செய்த ரசிகர்கள்...          என்னாமா ஒர்க்அவுட் பண்றாங்க நம்ம ரித்திகா சிங்! - படு பிட்டாக மாறிய உடலமைப்பு...          ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணத்திற்கு வந்த பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படம் - வைரல் ஆனா குடும்ப படம்...          டெலிவரியின் போது கூட சிரித்த நடிகை பிரணிதா - வைரல் ஆனா குழந்தையின் வீடியோ காட்சி...         மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்...          திருமணக்கோலத்தில் நயன்தாரா, திருமணத்திற்கு வருகைதந்துள்ள பிரபல நடிகர்கள் - அசத்தும் திருமண வீடியோ பதிவு...         இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...         காம்பிடிஷன் அதிகமானதால் கழட்டி காட்டும் நடிகைகளின் போட்டோஸ் - எந்த இடத்தை பார்ப்பது என்றே தெரியவில்லை.         தனுஷுடன் மட்டும் நான் நடிக்க மாட்டேன், நழுவி போன பிரியங்கா - படவாய்ப்பை தட்டி தூக்கிய இளம் நடிகை...         விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்         ஹிட் ஹீரோக்களை ஓரம்கட்டிய எஸ்.ஜே சூரியா - பிரியா பவானியுடன் முத்த காட்சி...          விக்ரம் படத்தில் முதல்முறையாக வெளியான சூர்யாவின் 1ஸ்ட் லுக் - வேற லெவல் போஸ்டர்கள்...        
Home     News      நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு... 

  நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு... 

   
நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு... 

சினிமாத்துறையில் தற்போது பிரபல நடிகை தான் சமந்தா. சமீபத்தில் இயக்குனர் விக்கி இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்தார். சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. தன் உழைப்பால் உயர்ந்தவர். ரூபாய்.500யில் ஆரம்பித்த அவரது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார். பலருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாறியுள்ளார். சினிமா வாழ்க்கை இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. 

திருமண வாழ்க்கை சமந்தா எதிர்பார்த்ததுபோல் கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு அவரவர் லட்சியத்தில் பயணித்தனர். தற்போது நாகசைதன்ய நடிகை சோபிதா என்பவரை காதலித்து வருவதாகவும் ஒரு புரளி பரவியது. அதற்கு சைதன்ய ரசிகர்கள் இது உண்மை இல்லை. சமந்தாவின் குழுவினர் கூறும் பொய்கள் என்று பதிவிட்டுள்ளார். அதை கண்டா சமந்தா அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சமந்தா பதிவில்  'பெண்ணை பற்றி விஷயம் என்றால் அது உண்மை, ஆண் பற்றி வந்தால் அந்த பெண் தான் இப்படி ஒரு தகவல் பரப்புகிறார் என்பதா, கொஞ்சம் வளருங்கள். இதில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் உங்கள் வேலைமற்றும் குடும்பத்தை கவனியுங்கள்' என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைராலகி  வருகிறது. 

 

Related News