ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மாடியில் இருந்து குதித்த சமந்தா யாரும் எதிர்பார்க்காத சம்பவம்

  மாடியில் இருந்து குதித்த சமந்தா யாரும் எதிர்பார்க்காத சம்பவம்

   
மாடியில் இருந்து குதித்த சமந்தா யாரும் எதிர்பார்க்காத சம்பவம்

ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பினாலும் மறுபக்கம் சமந்தாவின் நடிப்பின் திறமைக்காக பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது ஃபேமிலி மேன் 2. இதில் சமந்தா நடித்த ராஜி என்ற ஈழ தமிழ் போராளி கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் திரைக்கு பின்னால் நடந்த சண்டைக்காட்சிகளின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த சமந்தா, தனக்கு ஸ்டன்ட் பயிற்சி அளித்த யானிக் பென்னிற்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது, ஃபேம்லிமேன் 2 படத்தில் நடித்திருந்த ஷாரிப், மாடியில் இருந்து குதித்து ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டிய சமந்தாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிக ரிஸ்க் எடுத்து சமந்தா நடித்துள்ள இந்த சண்டைக்காட்சிகளை பலரும் பாராட்டி உள்ளனர். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வண்ணம் வருகிறது.
 

Related News