பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         சூர்யா படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்         குளோபல் டாப் 10 பட்டியலில் 'டாக்டர்' நுழைந்தது         நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!         கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி         விமர்சனம் செய்யும் பவனி..புறம் பேசும் போட்டியாளர்கள்         திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ         மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..முதுகில் குத்திய இசைவாணி         போட்டியை விட்டு வெளியேற்ற பட்ட பிரியங்கா..வாக்குவாதத்தில் வீடு         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் சமந்தா

  பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் சமந்தா

   
பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் சமந்தா

அவதூறாக செய்திகளைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2017ல் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர்,தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதாக, அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்

Related News