பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!

  விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!

   
விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!

தமிழ் திரையுலகின் சார்மிங் அக்ட்ரெஸ் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விழுங்குபவர். சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வளம் வந்தனர். சில காலமாக மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். தற்போது இருவரை பற்றியும் கிசு கிசு பரவி வருகிறது. 

இதற்கு  காரணம் சமந்தா சமீபத்தில் நாக நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை தம் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கியதே காரணமாகும். இதன் மூலம் இருவரும் விவகாரத்து செய்ய போவதாக வதந்தியை பரப்பினர். இது குறித்து சமந்தா எவ்வித கருத்தும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது சமந்தா விளக்கம் அளித்துள்ளார். சொல்லவேண்டிய விஷயமாக இருந்தால் நானே சொல்வேன் . இதற்க்கு முன்னாள் வந்த வதந்திகள், வியாக்கியானங்கள், விவாதங்கள், சந்தேகங்கள்  போன்றவற்றுக்கெல்லாம் நான் எப்போதாவது விளக்கம் கொடுத்து இருக்கிறேனா? அல்லது கண்டனம் தெரிவித்து இருக்கிறேனா? என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Samantha drops 'Akkineni': What is happening? - Telugu News - IndiaGlitz.com

 சினிமாவில் நூறு சதவீத வேலையை நான்  செய்து வருகிறேன். எதையும் என்னால் செய்ய முடியாது என்று நினைத்தது இல்லை. நல்ல இயக்குனர், நல்ல கதை என எல்லாம் சரியாக அமைந்தால் தான் ஒரு படம் சிறப்பாக அமையும் . ஒரு படம் வெற்றி பெறுவதற்கு இவை அனைத்தும் அவசியம் , மேலும் கொரோனா எல்லோரது வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்று சமந்தா தெரிவித்துள்ளார். 
 

Related News