கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      தியாகம் செய்யும் லாஸ்லியா!!!

  தியாகம் செய்யும் லாஸ்லியா!!!

   
தியாகம் செய்யும் லாஸ்லியா!!!

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் லாஸ்லியா தர்ஷனிடம் " உன்னை தலைவராக்க அனைவரும் விரும்பும் போது நீ தியாகம் செய்தால் எப்படி என்று கேட்க", தர்ஷன் இதன் பெயர் தியாகம் அல்ல இந்த வாரம் நான் தலைவராக இருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?

"மக்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது பெரிதாக செய்து காண்பித்திருப்பேன்" ஆனால் அந்த வாய்ப்பு இப்போது உனக்கு வந்துள்ளது எனவே அதை நீ என்ன செய்ய வேண்டும். இதன் பெயர் தியாகம் அல்ல நான் பாதுகாப்பாக இருக்கிறேன் எனவே தான் இந்த வாய்ப்பை உனக்கு தந்துள்ளேன் என்று கூற, லாஸ்லியா ஒன்றுமே செய்யாமல் ஒருவரை வெளியே அனுப்பியுள்ளார் அதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்படி இருக்கையில், கடைசி கட்டத்தில் நீ இப்படி செய்தது சரியல்ல என்று கூறுகிறார். இவர்கள் அனைவரின் விவாதங்களை சேரன் ரகசிய அறையில் இருந்து உளவு பார்க்கிறார்.

கணிப்பு:-

இன்று வெளிவந்த முதல் ப்ரோமோவில் இவர்களுக்குள் போட்டியிடும் போது வனிதா நான் தியாகம் செய்கிறேன் என்று செல்கிறார், அதை அடுத்து தர்ஷன் அப்படிப்பட்ட தலைவர் பதவி எனக்கும் வேண்டாம் என்று சொல்கிறார். பின்பு லாஸ்லியா எனக்கு வேண்டாம் என்று வெளியேறி தர்ஷனிடம் பேசுகிறார். இறுதியில் லாஸ்லியா தான் தலைவர் என்பது இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. 

ஸ்பெஷல் கமெண்ட்:-
Ash Don:
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் 
வரலாறு உண்டு…
வேடிக்கைப் பார்த்தவனுக்கும், 
விமர்சனம் செய்தவனுக்கும் 
ஒரு வரி கூட கிடையாது...

Umajothi Rajamani:
இவர் கூறியது இப்போதெல்லாம் தர்ஷன் தானே சிறந்தவர் என்ற அதிகநம்பிக்கை கொண்டுள்ளார் அதனால் இவர் சேரனுக்கு தன் வாக்கை அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

NKHV NKHV
லாஸ் ஸோட உண்மை இப்ப தான் சேரனுக்கும் மக்களுக்கும் தெரிய வரும்.

 

 

Related News