அருண் மதீஸ்வரன் இயக்கத்தில் இன்று வெளியான படம் 'சாணி காகிதம்'. இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தது. பலருக்கும் இந்த பெயரின் அர்த்தம் புரியவில்லை. படத்தின் போஸ்டர்ஸ் வேற லெவெலில் இருந்தது.
இன்று படம் பார்த்த ரசிகர்கள், படத்தை பற்றி ட்விட் செய்துவருகின்றனர். ட்ரைலர் பார்த்த அனைவரும் இந்த படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்தனர். படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பின்வருமாறு பாப்போம்.
This 3 mins and 14 seconds unbroken shot from @KeerthyOfficial in #SaaniKaayidham 🔥✌🏻#SaaniKaayidhamOnPrime pic.twitter.com/B2jUydpmIY
— KARTHIK DP (@dp_karthik) May 5, 2022
From Mahanati to #SaaniKaayidham
— Chay (@illusionistChay) May 5, 2022
What a Range and transformation.
The name is KEERTHY SURESH. 🔥 pic.twitter.com/OEtpKR1EO1
Dear National Awards, get ready! She’s coming to hunt you! Whatta bloody performance it was 🔥#SaaniKaayidham @KeerthyOfficial pic.twitter.com/i1iqj2EhWt
— Film Views (@filmviews_) May 5, 2022
#SaaniKaayidham -A Raw & Rustic Revenge thriller...🎥the screenplay & story, bgm score telling makes it awesome and newly.@KeerthyOfficial Performance at top level and ever one scene Caring a single shot scene effortlessly. @selvaraghavan sir also.👌@ArunMatheswaran totally.👏 pic.twitter.com/ujygTPuVkT
— Daniel ubakarasamy (@Dan97_official) May 6, 2022