Home     News      விஜயின் பிகில் திரைபடத்தின் சாதனை!!!

  விஜயின் பிகில் திரைபடத்தின் சாதனை!!!

   
விஜயின் பிகில் திரைபடத்தின் சாதனை!!!

 நடிகர் விஜய் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே மற்றும் ரசிகர்களிடையே இருக்கும் இந்நிலையில் அவரின் பிறந்தநாள் அன்று பல விருந்து நமக்கு உண்டு அதில் ஒன்று தான் "பிகில்" FIRST LOOK. நடிகர் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளிவந்த போஸ்டர் ஒரு நிமிடத்தில் 10,000 RT பெற்றது, மேலும் அவரின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆன இரண்டாவது போஸ்டர் ஒரு நிமிடத்தில் 14,000 RT-க்கு மேல் வந்து முந்திய போஸ்டரின் சாதனையை முறியடித்தது.
இரண்டாவது வந்த போஸ்டரில் காவி வேட்டி கட்டி வந்தது அப்பா விஜய் ஜெபமாலை அணிந்து வந்ததின் மூலம் அத்திரைப்படத்தில் அவர் இந்து மதமா இல்லை கிறிஸ்துவ மதமா என்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மக்களுக்கு மத்தியில் மதம் இனம் என்ற வேறுபாடு இல்லை என கருத்தும் தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

BIGIL POSTER
இன்று இவரின் பிறந்தநாள் அன்று மழை பொழிந்தது எனவே நம் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து தெரிவித்ததோடு மழை பொழிந்தததிற்கும் இவரின் பிறந்தநாளுக்கு ஏதாவது சம்மந்தம் உண்டா என்று கேட்டுள்ளார் 
Motion Poster of "BIGIL"

Related News