பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      தல படமா??? தளபதி படமா???

  தல படமா??? தளபதி படமா???

   
தல படமா??? தளபதி படமா???

தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தமிழ் நாட்டில் மாபெரும் வசூல் சாதனை செய்தது மேலும் பல சாதனைகளை முறியடித்தது. குழந்தைகள் முதல் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மனதை கவரும் வண்ணம் இத்திரைப்படம் இருந்தது. அஜித் அவர்களின் அடுத்த படம் நேர்கொண்ட பார்வை திரைப்படம், இத்திரைப்படத்தை தீரன் அதிகாரம் இயக்கிய இயக்குனர் வினோதத்துடன் இணைந்து 'பிங்க்' என்ற பாலிவுட் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கேற்ப மொழி மாற்றம் செய்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இயக்குனர் வினோத் அளித்த பேட்டியில் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் அவர்கள் அருமையாக டயலாக் எல்லாம் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற வில்லை என்றாலும் பிகில் திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது இதில் பாலிவுட் "கிங் கான்" என்று அழைக்க படும் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கூறினார் பின்பு வதந்தி என்று கூறிவிட்டார்கள். இப்போது ஷாருக்கான் பிகில் திரைப்படத்தின் ஒரு பாடலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஆடியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.    

இப்போது ரசிகர்கள் உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள் நேர்கொண்ட பார்வையா? இல்லை பிகிலா??
திரைப்படத்தை கிளிக் செய்து வாக்கை பதிவு செய்யுங்கள் முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.


2019-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் எதுவாக இருக்கும்?

 

நீங்கள் யார் ரசிகர்களாக இருந்தாலும் எங்கள் இணையதளத்தில் கோவை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இரத்த தானம் செய்ய விரும்பும் இளைஞர்கள் பலர் பதிவு செய்து இலவசமாக இரத்த தானம் செய்து வருகிறார்கள் அதை போல் நீங்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால் நீங்களும் பதிவு செய்து Blood Donate செய்யுங்கள்...

Related News