நெருக்கமான காதலர் தின கொண்டாட்டம்!         அந்த படத்தில் நடித்தேன்! யாஷிகா பெருமை!         முன்னணி நடிகருடன் லாஸ்லியா!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      லாஸ்லியா செய்த செயல் சரியா? இல்லை தவறா?

  லாஸ்லியா செய்த செயல் சரியா? இல்லை தவறா?

   
லாஸ்லியா செய்த செயல் சரியா? இல்லை தவறா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரை பிடிக்காத இளைஞன் தமிழ்நாட்டில் உண்டா? என்று கேட்கும் அளவிற்கு  பிக்பாஸின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். இன்று வரும் எபிசோடில் லாஸ்லியாவை காதலிக்கும் கவினிடம் ஏதோ கூறி அழுவதற்கான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது, மற்ற இரு சீசன்களைவிட பிக்பாஸ் சீசன் 3 மிக வேகமாக 57 நாட்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அப்பா, மகளாக இருக்கும் சேரன் மற்றும்  லாஸ்லியா அவர்களின் உறவுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போது நடந்த நாமினேசனில் தன் பெயரை என் மகள் சொல்லமாட்டால் என எண்ணிய சேரனுக்கு, லாஸ்லியா செய்த செயல் ஏமாற்றம் அளித்துள்ளது. தான் செய்த செயல் சரியா? இல்லை தவறா? என கேட்டு கவினிடம் கண்ணீர்விட்டழுதுள்ளார் லாஸ்லியா.

 

 

Related News