Home     News      ராதிகா ஆப்தேக்கு ஒரு நாளுக்கு ஒருத்தர் வேன்டுமாம்!!!

  ராதிகா ஆப்தேக்கு ஒரு நாளுக்கு ஒருத்தர் வேன்டுமாம்!!!

   
ராதிகா ஆப்தேக்கு ஒரு நாளுக்கு ஒருத்தர் வேன்டுமாம்!!!

நடிகை ராதிகா ஆப்தே இந்திய திரையுலக ரசிகர்களை பலவிதத்தில் மயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்கே பல கூட்டம் அலைமோத சமீபத்தில் இவர் அளித்த பேட்டி சர்ச்சையில் முடிந்தது. தமிழ் திரையுலகில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

   

பாலிவுட்டில் பொதுவாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை அங்குள்ள நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது இயல்பு அவர்களே தயங்கும் பல திரைப்படங்களில் ராதிகா ஆப்தே அசால்ட்டாக நடித்திருக்கிறார்.
இவர் பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் இருக்கும் போதே தினமும் ஒருவருடன் மட்டுமே இருப்பது மாற வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இல்லை தினமும் ஒருவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் அது எனக்கு பிடிக்கும் என்று துணிச்சலாக பேட்டியளித்துள்ளார்.

Related News