நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா

  ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா

   
ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா. 

ராஷ்மிகா மந்தனாவிற்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய குறும்பு  சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. சமீபகாலமாக ராஷ்மிகாவின் அனைத்து படங்களும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வருகிறது.

தெலுங்கில் பல படங்கள் நடித்த பிறகு அடுத்த கட்டமாக தமிழில் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியா ராஷ்மிகா நடித்து வெளியான படம் தான் சுல்தான். தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்.

இவர் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமா கொண்டவர். இந்நிலையில் தற்போது முழு தொடையும் தெரியும் அளவிற்கு மிகவும் குட்டையான ஒரு ட்ரவுசரை அணிந்து ராவாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. 

Related News