தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!

  ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!

   
ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!


பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவை பார்த்து வியந்து போயுள்ளார் நடிகர் கார்த்தி.

இதனிடையே இப்படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா, படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி ராஷ்மிகாவை புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாது, 

தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் எல்லாம் ஒரே மாதிரியான கதைக்களம் மற்றும் கேரக்டர் இருப்பதால்  மறுத்து வந்தார். ஒரு கிராமத்து கதாபாத்திரத்துக்காக அவர் நீண்ட நாள் காத்திருந்தார். இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்ட படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். 

ராஷ்மிகா எப்பொழுதும் படப்பிடிப்பில் லூட்டி அடித்தப்படியே இருப்பார், சரியான விளையாட்டுப் பெண் ஆனால், ஷாட்டுக்குள் வந்ததும், எல்லாவற்றையும் மறந்துவிட்டு கேரக்டரா மாறி சரியா வசனம் பேசி நடித்து அசத்துவார். அவரது நடிப்பு எங்களை வியக்க வைத்தது. ராஷ்மிகாவுக்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது.. இவ்வாறு ராஷ்மிகா குறித்து புகழ்ந்து பேசி தள்ளினார் கார்த்தி.

Related News