நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்

  நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்

   
நடுவராக களமிறங்கும்  ரம்யாகிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.பின்னர் பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக நடித்து மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார்.

அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இதற்கு இடையில் விளம்பரங்களும் நடித்துள்ளார்.

 இப்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4 சீசனிலும் வந்த பிக்பாஸ் பிரபலங்கள் பலர் ஜோடியாக நடனம் ஆட இருக்கிறார்கள்.அந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ்  ஜோடிகள் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் நடுவர் ஆக கலந்து கொள்ளப்போகிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

Related News