அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே ஏற்பட்ட - மோதல்! வெளியான வீடியோ..

  ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே ஏற்பட்ட - மோதல்! வெளியான வீடியோ..

   
ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே ஏற்பட்ட  - மோதல்! வெளியான வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர் மற்றும் நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்த வகையில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.

இதில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று தங்களின் டான்ஸ் திறமையை காண்பித்து போட்டிபோட்டு வருகின்றனர். 

மேலும் சமீபத்தில் இதில் கடின போட்டியாளராக இருந்த வந்த சர்ச்சை வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விடியோவில்  வனிதா "தன்னை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்" என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் "போட்டியாளர்களிடையே எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்" என பேசியுள்ளார், பின்னர் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியே நடையைக்கட்டினார்.

Related News