ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பல நட்சத்திரங்கள் நடிப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா ,வடஇந்திய ,ஆகிய இடங்களில் எதிர்பார்ப்பு கூடிவருகிறது .
இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ. 20 கோடி குறைத்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கின்றனர்.