ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ரஜினியின் படத்தை இயக்கும் தனுஷ்? நிறைவேரும் நீண்டநாள் கனவு

  ரஜினியின் படத்தை இயக்கும் தனுஷ்? நிறைவேரும் நீண்டநாள் கனவு

   
ரஜினியின் படத்தை இயக்கும் தனுஷ்? நிறைவேரும் நீண்டநாள் கனவு

நடிகர் தனுஷ் தொடர்ந்து விறுவிறுப்பான கதைக்களம் உள்ள படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் டைரக்ஷன், பாட்டு, தயாரிப்பு என பல்வேறு திறமைகளை கொண்டவராக உள்ளார்.

இந்நிலையில் தனது மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக செய்திகள் வளம் வருபவை உள்ளன. நடிகர் தனுஷ் பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என அசால்டாக பூந்து விளையாடி வருகிறார். நடிகராக மட்டுமின்றி பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் வொன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். திரைக்கதை ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். காக்க முட்டை, பா பாண்டி, விசாரணை போன்ற நல்ல படங்களை தயாரித்து கொடுத்துள்ளார். இதனால் தனது மாமனாரின் படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது படத்தின் குழு பற்றி அதிகாரபூர்வமான செய்தி வரவில்லை. 

Related News