உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      பிக்பாஸ் தர்ஷனை கைவிடவில்லை!

  பிக்பாஸ் தர்ஷனை கைவிடவில்லை!

   
பிக்பாஸ் தர்ஷனை கைவிடவில்லை!

#Tharshan #Kamalhaasan #BiggBoss3Tamil 

தர்ஷன் என்றால் இலங்கையில் உள்ள ஒரு விளம்பர மாடல் என்று தான் முதலில் தெரிந்திருந்தது நம் தமிழ் மக்களுக்கு. பிக்பாஸ் மூன்று தமிழ் சீசன் தொடங்கிய பின் பல பெண்கள் தர்ஷனின் அழகில் மயங்கி விழ இவருக்கென்று பல ரசிகர்கள் பட்டாளம் திரண்டது தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில். ஆனால் பிக்பாஸ் இல்லத்தின் டைட்டிலை "தர்ஷன்" தான் நிச்சயம் வெல்லுவார் என்று பலரும் கூறிய நிலையில் திடீர் என்று இவர் வெளியேறியது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இவரின் ரசிகர்கள் பட்டாளம் நீடித்தவண்ணமே உள்ளது இதன் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை.

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணம்:

இவர் முன்பே ராஜ்கமல் பிலிம்ஸ் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்தது. இப்போது அதை உறுதி செய்யும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ராஜ்கமல் பிலிம்ஸ் புதிய அலுவலகம் திறப்பு விழாவின் போது ராஜ்கமல் பிலிம்ஸீன் 50-வது திரைப்படத்தின் தகவல்களை கூறினார் கமல் அது என்னவென்றால் மிக பிரமாண்டமாக வெளிவரும் இந்த திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும் ஒரு புதிய முகம் உங்கள் அனைவருக்கும் பிடித்த முகம் ஒன்று இத்திரைபடத்தில் நடிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார். இதனால் அது தர்ஷனாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் உற்சாகம்.
இத்திரைபடத்தில் நடிக்க நடிகை யார் என்பது இன்னும் உறுதி செய்யவில்லை.

Tharshan InterviewTharshan Interview
Tharshan InterviewTharshan InterviewDharshan Interview

Related News