மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      ரைசா செய்த காரியும்!

  ரைசா செய்த காரியும்!

   
ரைசா செய்த காரியும்!

வேலையில்லா பட்டதாரி 2 என்னும் தமிழ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரைசா வில்சன். பிறகு இவர் நம் விஜய் தொலைக்காட்சின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் பின் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். பிக்பாஸில் பிரபலமான இவர், இப்போது FIR மற்றும் காதலிக்க யாரும் இல்லை என்ற திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார். 

சமீபத்தில் ரசிகர்கள் ரைசா மேல் கடும் கோவம் கொண்டனர் காரணம் என்னவென்று பார்த்தால் இன்ஸ்டாகிராமில் ரைசா ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருக்கிறார் அதில் வெள்ளை நிற அரைகுறை மேலாடை போட்டுக்கொண்டும், தலை முடியை சுருள் செய்துவிட்டு, தலையை ஆட்டிக்காட்டுகின்றார் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் பைத்தியம் முத்திய ரைசா என்று கலாய்த்து வருகின்றனர்.

 

        View this post on Instagram                  

👹

A post shared by Raiza Wilson (@raizawilson) on Jan 22, 2020 at 10:14am PST

 

Related News