Home     News      ஆடை இல்லாமல் அட்டகாசம் செய்யும் ஆப்தே

  ஆடை இல்லாமல் அட்டகாசம் செய்யும் ஆப்தே

   
ஆடை இல்லாமல் அட்டகாசம் செய்யும் ஆப்தே

கபாலி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராதிகா ஆப்தே( Radhika Apte ), தமிழ் படம் என்பதால் என்னவோ இப்படத்தில் கவர்ச்சியான காட்சிகள் எதுவும் நடிக்கவில்லை. மற்ற மொழி படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்

ஹிந்தி சினிமாவில் Parched என்ற படத்தில் ஆபாசமாக நடித்திருந்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் Puppy Shame ஆக நடித்திருந்தார். அப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு ராதிகா ஆப்தே கூறிய பதில் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடித்துள்ள மற்றொரு படத்தின் ஆபாச காட்சிகள் லீக் ஆகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச காட்சிகள் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் விரும்பி நடிக்கும் ராதிகா ஆப்தேவுக்கு தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. 

radhika apte hot image

Radhika apte kissing dev patel
தற்போது ராதிகா ஆப்தே நடித்த படமான The Wedding Guest என்ற இப்படத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் தேவ் படேல்( Dev Patel ) உடன் அவர் மிக நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நீச்சல் குளத்தில் முத்தம், சமையல் அறையில் முத்தம், படுக்கை அறையில் முத்தம் என்று வெளியான அனைத்து வீடியோவிலும் முத்த காட்சிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் முழுப்படத்தை காண ரசிகர்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Related News