மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      இப்படி ஒரு போட்டியா!!

  இப்படி ஒரு போட்டியா!!

   
இப்படி ஒரு போட்டியா!!

கோவையில்  சினிமா மற்றும்  தொழில் சம்மந்தமான சேவைகளின்  விவரங்கள் பெற முன்னணி இணையத்தளமாக இயங்கிவரும்   www.123coimbatore.com நடத்திய அசுரன் திரைப்படத்திற்கான Quiz போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்  கோவையை சேர்ந்த திரு.பிரதீப் ஆவார் . இவருக்கு இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான 2 டிக்கெட்  பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திவருபவர்களை  உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய நடிகர்களின் திரைப்படத்திற்கு 15 நாட்கள் முன்பாக Quiz போட்டி ஒன்று நடத்தி அதில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் நாள் காட்சிக்கான 2 டிக்கெட்  பரிசாக வழங்கப்படும். எங்கள் இணையதள சேவையை பயன்படுத்தி நீங்களும் பல பரிசுகளை வெல்லுங்கள்.

செய்திகள், திரைப்பட நேரம் மற்றும் கோவையில் உள்ள அனைத்து சிறு பெரு குறு தொழில் சேவைகளின்  விவரங்கள் பெற வந்த நேயர்களுக்கும் , நடத்திய Quiz போட்டியில் பலரும் பங்கேற்றதற்கும்  நன்றி மற்றும் வெற்றி பெற்ற ஆனந்த பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Related News