ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      புகழ் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா?

  புகழ் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா?

   
புகழ் ரகசிய  திருமணம் செய்து கொண்டாரா?

புகழ் விஜய் டிவியின்  "சிரிப்புடா" என்னும் நகைச்சுவை   நிகழ்ச்சியின் மூலம் முதலில் அறிமுகம் ஆனார்.அதன் பிறகு அவர் "குக் வித் கோமாளி" நிகச்சியில் பங்கேற்று பெரும் புகழையும் பெயரையும் அடைந்தார்.புகழ் தனது கவுண்டர்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்களை பெற்று உள்ளார்.

புகழ் தற்போது தமிழ் திரையுலகிலும் ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்,பொன்ராம்  இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து புகழ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.மேலும் குக் வித் கோமாளி அஸ்வின் குமார் உடன் இனைந்தும் நடிக்க உள்ளார்.

ஊரடங்கின் போது புகழ் தனது  நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதாகவும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. அந்த பெண் முஸ்லீம் என்றும், குடும்பங்களுடன் பிரச்சினைகள் இருந்ததாகவும், எனவே அவர்கள் ஒரு பொது திருமணத்தை நடத்த முடியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின.

புகழ் இந்த செய்தியை மறுத்துள்ளார்.அவர் தற்போது அவர் வேலையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் ,ஒரு கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை ஸ்டைலிஷாக சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் "அஞ்சியும் வாழாதே,கெஞ்சியும் வாழாதே,உனக்கான வாழ்க்கையை வாழ்!!!" என்று எழுதியுள்ளார்.

 

Related News