காஜல் அகர்வால் உடன் இணையும் யோகிபாபு         துல்கரின் புதிய முயற்சி         ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா         தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      கடும் சோகத்தில் புகழ்

  கடும் சோகத்தில் புகழ்

   
கடும் சோகத்தில் புகழ்

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.அதில் வரும் அனைத்து பிரபலங்களும்  மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்து உள்ளனர். தமிழில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது கன்னடத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இது தொலைக்காட்சிக்கும் நமக்கும் கிடைத்த பெருமை என்று தான் கூற வேண்டும்.

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வாரமும் நம்மை சிரிக்க வைத்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வார நிகழ்ச்சியே உள்ளது, இறுதிகட்ட நிகழ்ச்சி மட்டும் தான்.

அதற்கான படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது, சில புகைப்படங்களையும் நாம் பார்த்தோம்.அதில் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். இந்த நேரத்தில் மக்களை விட குக் வித் கோமாளி போட்டியாளர்கள் தான் கடும் வருத்தத்தில் உள்ளனர். நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அவர்கள் காமெடியில் கலக்கி வந்த அந்த ஷோ இனி இல்லை.

புகழ் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் கஷ்டமாக இருக்கிறது, நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதுஎன இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார்.

Related News