பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!

  புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!

   
புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!

தனுஷ் ரசிகர்கள் அனைவரும் பல வருடமாக காத்துக்கொண்டிருக்கும் ஒரே படம் புதுப்பேட்டை 2.  மேலும் படம் எப்போது உருவாகி வெளிவரும் என்பது தான் அணைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி அமையும் என எதிர்பார்த்த நிலையில்,  
  சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் இயக்குனர் செல்வராகவன் "நான் அடுத்து பண்ண போகும் படம் புதுப்பேட்டை 2 " என்று வெளிப்படையாக கூறிவிட்டார். மேலும் தற்போது புதுப்பேட்டை 2 படத்தின் கதையை செல்வராகவனும் நடிகர் தனுஷ் இணைந்து ஒன்றாக எழுதியுள்ளார்கள் என கூறுகின்றனர்.

செல்வராகவன் எழுதினாலே அப்படத்தின் கதை செம மாஸாக  இருக்கும். தற்போது அதில் தனுஷ் இருக்கிறார் என்றால் படத்தை பற்றி சொல்ல தேவையே இல்லை செம மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Related News