உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்!

  நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்!

   
நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்று கூறப்படும் நடிகர் விஜய், தற்போது இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதை ட்ரெண்டாக வைத்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த சர்கார் படத்தில் தமிழக அரசு கொடுத்த விலையில்லா பொருட்களை விஜய் தீயிலிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இதனை கண்டு அதிருப்தியான கட்சி தொண்டர்கள் சர்கார் போஸ்டர் பேனர்களை அடித்து உடைத்தனர். மேலும் பிரச்சனை செய்ய கூடாது என்பதற்காக படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் இவர் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்தவுடன் விஜய் ரசிகர்களிடையே மாஸ்டர் ரிலிஸ் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கும்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யை மறைமுகமாக கடுமையாக தாக்கியுள்ளார். அவர் கூறியது,

  " சில நடிகர்கள் எல்லாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டும் அரசியல் பேசிவிட்டு போய்விடுவார்கள்".

" அப்படி பேசுபவர்கள் உடனே அரசியலில் போய் சேருங்கள், இது அரசாங்கத்தை நம்பி நடக்கும் பிஸினஸ். "

 "இங்கே இருந்துக்கொண்டே அரசாங்கத்தை திட்டுவது எந்த விதத்தில் நியாயம்" என்று கடுமையாக பேசியுள்ளார்.

 

Related News