நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்

  தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்

   
தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நாயகியாக "டான்" புகழ் "பிரியங்கா மோகன்" ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இந்த செய்தியை சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர்  பக்கத்தில் அறிவித்துள்ளது .1930-40 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் படம் இயக்கப்படுகிறது.

தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சாணிக் காயிதம், ராக்கி ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார்.

Related News