பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?

  சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?

   
சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?

விஜய் தொலைக்காட்சியில் பலவருடங்களாக வெற்றிகரமாக ஓடி கொண்டியிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் . கொரோனா காலத்தில் சிரியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  நோய் தொற்று பிரச்சனையால்  அது நிறுத்த பட்டது.இப்போது பெரியவர்களுக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டியிருக்கிறது.

அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்கிறார் என செய்தி வந்தது.

பிரியங்கா  பிக் பாஸ் செல்வதை உறுதி படுத்தும் நிலையில் ஸ்டார்ட் மியூசிக் நிகச்சியை மகாபா தொகுத்து வழங்குகிறார். அது  மட்டும் இன்றி   வரவிருக்கும் சூப்பர் சிங்கர் சீசனை  சிவாங்கி தொகுத்து வழங்குகிறார் .ஷிவாங்கி அதன் ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

Related News