Home     News      பிரியா வாரியரின் லிப்லாக்

  பிரியா வாரியரின் லிப்லாக்

   
பிரியா வாரியரின் லிப்லாக்

பிரியா பிரகாஷ் வாரியர், அனைவருக்கும் தெரிந்த மலையாள ஹீரோயின். 

பிரியா பிரகாஷ் வாரியருக்கு ( Priya prakash warrior ) கிடைத்தது போன்ற லக் வேற யாருக்கும் கிடைத்தது இல்லை. ஒரு அடார் லவ் படத்தின் டீஸர் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன நடிகை தான் இவர்.யாருயாரோ என்னென்னமோ செய்து ஸ்டார் ஆகி வரும் சமயத்தில், கண்ணடித்தது பலரையும் வெகுவாக கவர்ந்ததால் அவர் ஓவர்நைட்டில் ஸ்டார் ஆகிவிட்டார்.

இணையதளத்தில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ப்ரியா வாரியர் தற்போது இன்ஸ்டாகிராமில் அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விடியோவை வெளியிட்டு  பிரபலமாகும் ஹீரோயின் லிஸ்டில் இவரும் ஒருவர். வெளியான வீடியோ தற்போது அதிகம் வைரலாகியுள்ளது.

        View this post on Instagram                  

Tb to this “ithenthinte kunjade?” moment with my fav @sinu_sidharth

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on Jul 17, 2019 at 10:41pm PDT

ஒரு அடார் லவ் படத்தின் ஒளிப்பதிவாளர் Sinu Sidharth உடன் பிரியா பிரகாஷ் வாரியர் கிஸ் செய்வது போன்ற வீடியோ தான் அது. ஆனால் கடைசியில் பிரியாவை ஏமாற்றிவிட்டு அவர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். கிஸ் மிஸ்ஸான சோகத்தில் பிரியா பிரகாஷ் வாரியர்

இந்த பிராங்க் வீடியோவை இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பார்வைகளுக்கு மேல் பார்த்துள்ளனர்.

Related News