பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான்!!

  ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான்!!

   
ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான்!!

ப்ரியா பவானி சீரியல் மற்றும் திரைப்பட ரசிகர்களை கவர்ந்த ஒரே நடிகையாவார். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகட்டும், சீரியலாகட்டும் ரசிகர்களை வெகுவாக கவரும். சமீபத்தில் சில சர்ச்சையில் சிக்கினார், முதலில் கவினின் முன்னாள் காதலி ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கிசுகிசுக்க தொடங்கினர் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். பின்பு எஸ். ஜெ. சூர்யாவுடன் காதல் என்ற சர்ச்சை கிளம்பியது ஆனால் ப்ரியா மற்றும் சூர்யா இருவருமே சிறந்த நண்பர்கள் என்று பதிலளித்தனர். இப்படியெல்லாம் சர்ச்சை இருக்க இன்று ப்ரியா பவானி அவரின் முகநூல் பக்கத்தில் கல்லூரி தோழனுடன் முகதோடு முகம் ஒட்டியிருப்பது போல் ஒரு புகைப்படத்துடன் "என்னுடைய காதலன் இவர்தான் இவருடன் தான் என்னுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் அது உன்னுடைய மகளாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ப்ரியா பவானி தன்னுடைய காதலனின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருந்தார். 

Related News