உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!

  பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!

   
பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!

தமிழ் திரையுலகில் மேயாத மான் திரை படம் மூலம் அறிமுகமானவர் பிரியாபவானி ஷங்கர். கடைக்குட்டி சிங்கம் , மாஃபியா போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார். . இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதோடு பல படங்களில் நடித்து வரும் இவர், அதார்வா நடிப்பில் குருதி ஆட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தை 8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் மட்டும் இருக்க, அரசாங்கம் போஸ்ட் புரொடக்சன் வேலையை செய்யலாம் என கூறினர்.

அதை தொடர்ந்து பிரியா பவானி ஷங்கர் இப்படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்து அசத்தியுள்ளார். அதை செல்ப்பி எடுத்து போஸ்ட்யும் செய்துள்ளார்.

Related News