பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...

  ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...

   
ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...

ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மாணவர் பிரியா ஆனந்த்.  அதன் பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மற்றும் அரிமா நம்பி போன்ற     படங்களில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல படங்கள் நடித்த பிரியா ஆனந்த் . அதன் பிறகு  கதை அம்சம் இல்லாத படத்தில் பிரியா ஆனந்த் நடித்ததால் அவருக்கு மார்க்கெட் குறைவானது. 

அதனால், அவர் மற்ற மொழி படத்தில் நடித்தார். பின்னர் எல்கேஜி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சினிமாவிற்கு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத போது கையாளும் ஒரே ஆயுதம், சமூக வலைத்தளங்களில் போட்டோ போஸ்ட் செய்வது.  தற்போது பிரியா ஆனந்த் ஒரு போர்வை போன்ற துணியில் அருவி அருகே போட்டோ எடுத்து ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு கமெண்ட் பாக்ஸ் இல் கருத்துக்களை வெளியிடுகின்றனர். 

Related News