தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!

  தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!

   
தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!

நடிகர் ஆர்யா இலங்கை பெண்ணிடம் தன்னை காதலிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக. கொடுக்கபட்ட புகாரில் பெயரில் தலைமறைவான ஆர்யாவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் கனவு நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜம்ஷத் என்ற ஆர்யா. ஜெர்மனில் சுகாதாரதுறையில் பணிபுரியும் இலங்கையை சேர்த்த பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதை கடத்த மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது.  

புகாரில் அந்த பெண் ஆர்யா தன்னை காதல் வலையில் வீழ்த்தியதாகவும், பிறகு தன்னை திருமணம் செய்வதாக கூறி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும் குறிப்பிட்டுருக்கிறார். மேலும் ஆர்யா பேசியதும், அவரது தாய் தன்னை அவதூறாக பேசியதும் ஆவனத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

விரைவில் ஆர்யா விற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. தற்போது ஆர்யா இந்த பிரச்சனையால் வெளிஊர் சென்றுவிட்டதாக ஒரு வதந்தி பரவியுள்ளது.  

Related News