மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்

  உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்

   
உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்

   ஏஞ்சல் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் பயல் ராஜ்புத். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் இருப்பினும் தொடர் சீரியலில் தெலுங்கு மற்றும் இந்தி, மராட்டியம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு தமிழில் ‘இருவர் உள்ளம்’ என்ற படத்தில் நடிகர் வினய்க்கு ஜோடியாக பயல் ராஜ்புத் நடித்தார்.

இதை தொடர்ந்து இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு திரையுலகில் முயற்சி செய்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ் 100. இப்படம் இவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது.

இதையடுத்து இவர் பஞ்சாபி சீரியலில் நடித்ததால் பஞ்சாபி மொழியில் ஐந்து படங்களில் நடித்தார். அவற்றில் சில படங்களும் வெளிவந்துள்ளது. தற்போது ‘ஏஞ்சல்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு சினிமாவுக்கு வருகிறார். இதில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மற்றொரு ஹீரோயின் ஆனந்தி நடித்து வருகிறார்.

   படத்தின் தலைப்பு ஏஞ்சல். பயல் ராஜ்புத் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. இவர் நடித்த படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருப்பார். எனவே தமிழில் ரீஎண்ட்ரி ஆகவிருக்கும் பயல் ராஜ்புத் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்காக கவர கவர்ச்சியின் உச்சதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

Related News