காஜல் அகர்வால் உடன் இணையும் யோகிபாபு         துல்கரின் புதிய முயற்சி         ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா         தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....

  திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....

   
திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரது விருப்பமான நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பவித்ராவுக்கு புகழுக்குமான அட்ராசிட்டி நிறைந்த பல சம்பவங்களை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் செலிப்ரேஷன் ரவுண்டு தான் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர். இதனிடையே பவித்ரா திடீரென உயரமான ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட சுதர்சன் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் அவர் தன்னை விட நன்கு சமைக்க தெரிந்தவர் என்று கூறினார் பவித்ரா.

இதனிடையே பவித்ராவுக்கும் சுதர்ஷனுக்குமான திருமணக் கோலத்திலான புகைப்படங்கள் வைரலாகி வந்தன. ஆனால் சின்னத்திரை நடிகையும் மாடலுமான பவித்ரா லட்சுமி தற்போது நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விளம்பரம் ஒன்றில் அவர் சுதர்ஷனுடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் வரும் காட்சி தான் அந்த திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் என்கிற உண்மை பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது

Related News