மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      மாமன் மருமகன் திரைப்பட வசூல்!!

  மாமன் மருமகன் திரைப்பட வசூல்!!

   
மாமன் மருமகன் திரைப்பட வசூல்!!

பொங்கல் என்றால் உறவுகளில் இனிப்புகளை பரிமாற்றிக்கொள்வது வழக்கம், ஆனால் ரஜினி மற்றும் தனுஷ் இவ்விருவரும் பகிர்ந்து கொண்டது இனிப்பை இல்ல வசூலை. ஜனவரி ஒன்பது அன்று வெளிவந்த ரஜினியின் தர்பார் திரைப்படம் 10 நாள் வசூல் கணிப்பு; இத்திரைப்படம் 4000+ திரையரங்கிற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளிவந்தது 8 நாளில் 150+ கோடிகளை வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது. 
அதே சமயம் ஜனவரி 15 வெளிவந்த தனுஷின் பட்டாஸ் திரைப்படம்  பெரிதாக சாதனை செய்யவில்லை என்றாலும் வெளிவந்த முதல் நாளிலே 8+ கோடி உலகமெங்கும் வசூல் செய்தது.

 

 


தர்பார் திரைப்படத்திற்கு ரசிகர்களின் கருத்து பெரிதாக இல்லை என்றாலும் திரையரங்கில் வேட்டை தொடரத்தான் செய்கின்றது, பட்டாஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கருத்து நன்றாக இருக்கும் நிலையில் தர்பாருடன் பட்டாஸ் திரைப்படம் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது.

 

 

Related News