பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!

  விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!

   
விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!

தற்பொழுது அணைத்து புதுமுக நடிகைகளும் போட்டோ ஷூட்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அதே போல்தான்  சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை சித்ரா. ஆம் சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலானது.

தொகுப்பாளராக இருந்து பல தொடர்களில் நடித்து தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் முன்னணி சின்னத்திரை நடிகையாக மாறி இருப்பவர் விஜே சித்ரா.

மாடல் நடிகைகள் தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. சின்னத்திரை  சித்ராவும் அண்மையில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த வந்தார். 

அதில் ரசிகர் ஒருவர், " நீங்கள் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடித்தால் எப்படி இருக்கும் " என்று கேட்டார். இதற்கு தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க  மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த காதிருபதி போல் இன்ஸ்டாகிராமில் ரியாக்ஷன் கொடுத்து பதிலளித்துள்ளார் நடிகை சித்ரா.

Related News